Saturday, 31 May 2014

Dear All members,

நம் சங்க செயற்குழு கூட்ட முடிவின்  படி நம் சங்கத்தின் சார்பான வாழ்த்து கடிதம் மரியாதைக்குரிய மத்திய கனரகம் மற்றும் பொது துறைகள் இணையமைச்சரும் நம் குமரி தொகுதி பாராளுமன்ற உறுப்பினரனுமான திரு. பொன். இராதாகிருஷ்ணன் அவர்களுக்கும் திருச்சி தொகுதி   பாராளுமன்ற உறுப்பினர்  திரு. ப. குமார் அவர்களுக்கும் சங்க மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்டது.       

We happy to announce to you that we launched our facebook page for our Association today. 

Newspaper cuttings, Photos taken by individuals also welcome to post in our facebook page.

Please send the details to bhelkumari@gmail.com (or) directly posted to site.

Click here to open our facebook page

Thank you

Web based Services
BHEL Kumari Nala Sangam



தமிழகத்தில் கனரக தொழிற்சாலைகள்: பொன்.ராதாகிருஷ்ணன் நம்பிக்கை

தமிழகத்தில் கனரக தொழிற்சாலைகளில் முக்கியமானது 'பெல்' நிறுவனம். இதிலுள்ள பிரச்னைகளை தீர்த்தாலே ஏராளமானோருக்கு கூடுதலாக வேலை வாய்ப்பு கிடைக்கும். இத்தொழிற்சாலையுடன் தொடர்புள்ள பல்வேறு நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இப்பிரச்னைகளை தீர்க்க முயற்சிப்பேன். தமிழகத்தில் வேலைவாய்ப்பு வசதிகளை ஏற்படுத்தி தரக்கூடிய வகையில், பிரதமர் நரேந்திரமோடியிடம் பேசி புதிய கனரக தொழிற்சாலைகளை அமைக்க......


மேலும் படிக்க : http://www.dinamalar.com/news_detail.asp?id=984988

                                                              
THANK YOU FOR VISIT HERE
         Guestbook

======================================================================
Announcement of Chief Minister Selvi Jayalalithaa on sanctioning Rs. 3.85 crore for renovation of the wooden palace.
ERANIEL FORT


Guestbook
THANK YOU FOR VISIT HERE

Monday, 19 May 2014

Thank you

Dear All Executive Members,

Thank you very much for your active participation in our Second Exe. Committee meeting held at our Senior Member Shri. Asokan house at Tiruvenkata Nagar.

Minutes of Meeting will be give as soon possible.

Thank you once again.

Warm Regards,

BGS PILLAI
Secretary,
BHEL KUMARI NALA SANGAM
TRICHY-14
 Guestbook

Thursday, 15 May 2014

Padmanabapuram now World Heritage site

நாகர்கோவில்: பத்மநாபபுரம் அரண்மனைக்கு உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ விருது வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மேலும் இந்த அரண்மனையை பார்க்க உலக நாடுகளில் இருந்து வரும் கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

400 ஆண்டுகள் பழமையானது பத்மநாபபுரம் அரண்மனை. குமரி மாவட்டம் 1956 நவம்பர் மாதம் 1 ம்தேதி தமிழகத்துடன் இணைந்தது. மாவட்டம் பிரிக்கப்பட்ட போது பத்மநாபபுரம் கேரள அரசின் கட்டுப்பாட்டுக்குள் சென்றது. 

இங்கு தலைமையிடமாக கொண்டு திருவிதாங்கூர் மன்னர்கள் ஆட்சி செய்த போது இந்த அரண்மனை கட்டப்பட்டது. 4.5 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள இந்த அரண்மனை முற்றிலும் மரத்தாலானது. பச்சிலைச்சாறு, முட்டை வெள்ளைக்கரு, சிரட்டைக்கரி, சுண்ணாம்பு ஆகிய கலவையால் உருவாக்கப்பட்டது. 3 அடுக்கு கொண்ட இந்த அரண்மனையின் 3 வது அறையில் பத்மநாபசுவாமி அருள்பாலிக்கிறார். மன்னர் உடைவாள் உப்பிரிகை மாளிகையில் (தாய்க்கொட்டரத்தின் 3 வது நிலை ) இன்னும் உள்ளது. ஆண்டுதோறும் இந்த மாளிகை கெமிக்கல் முறையுடன் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
============================================================================================

Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaranகுமரி: பத்மநாபபுரம் அரண்மனை உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பத்மநாபபுரம் அரண்மனையை உலக பாரம்பரிய சின்னமாக ஐக்கிய நாடுகள் சபையின் யுனஸ்கோ அமைப்பு அறிவித்துள்ளதாக திருவனந்தபுரத்தில் கேரள மாநில கலாச்சாரத் துறை அமைச்சர் கே.சி.ஜோசப் தகவல் தெரிவித்துள்ளார். பத்மநாபபுரம் அரண்மனை கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளது. திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தலைநகராக பத்மநாபபுரம் விளங்கியது குறிப்பிடத்தக்கது.. 
Click image to know about ASI Official Site.
HTML tutorial

Properties inscribed on the World Heritage List (30)

Cultural
Natural

Wednesday, 14 May 2014

Dear Executive Members....

Good Evening To all.

We plan to conduct our Executive Committee Meeting at 6.00 P.M on 18/05/2014 (Sunday) at Kural Manai, Siva Mess Upstairs, Near Pillaiyar koil, Thiruvenkata Nagar, Trichy-13.

We , Management Committee expecting your valuable guidance and suggestions to improve our sangam activities in future. 

Please make convenient to visit to meeting. 

Please send our district related news, issues which you wish to publish our site bhelkumari@gmail.com.

With Regards,

On behalf of Management Committee

BGS PILLAI
Secretary, 9489884239
BHEL KUMARI NALA SANGAM,
TRICHY-14
Guestbook